Wiary Of A Mad Man

மாமழை போற்றுதும்

July 24, 2008 · 2 Comments

மழைக்குத்தான் எத்தனை உருவங்கள்:

கன்னத்தைப் பூப்போல் வருடும் சிறு குழந்தையாக,

சூரியனோடு கண்ணாமூச்சி விளையாடும் சிறு பிள்ளையாக,

இதமாக உறவாடும் இளம் பெண்ணாக,

பூமியின் காமத் தீயை தணிக்கும் காமேஷ்வரியாக,

ஆத்திரமூட்டும் அடங்காப் பிடாரியாக,

என் காரை அலம்பிவிடும் சேவகனாக,

ஊரைச் சுத்தமாக்கும் துப்புரவுத் தொழிலாளியாக,

பச்சைக்கே பச்சையடிக்கும் போட்டோஷாப்பாக (Photoshop) ……

மாமழை போற்றுதும்…..மாமழை போற்றுதும்.

Categories: இயற்கை · தமிழ்
Tagged:

2 responses so far ↓

  • Anand // July 31, 2008 at 5:59 pm | Reply

    i love this.
    what i relate to most is the line from என் சுவாசக் காற்றே….

    நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்….

    மழை – மண்ணில் சொர்க்கம்

  • Mads // July 31, 2008 at 10:26 pm | Reply

    Nice. கவிஞர் யார்?
    இந்த ஊர் (ஊசா) மழை மண் வாசனை உண்டு பண்ணுமா?

Leave a Comment